காவியம்
காவியம் படைப்பவள்தான்
கலையாத ஓவியம் வரைபவள்தான்
காலில் ஜதியோடு ஆடுபவள்தான்
காவியப் பெண்ணே நீ தான்
காவியம் வாழ்வில் நிலைக்க
காவியம் புவியில் படைத்துவிடு.
காவியம் படைப்பவள்தான்
கலையாத ஓவியம் வரைபவள்தான்
காலில் ஜதியோடு ஆடுபவள்தான்
காவியப் பெண்ணே நீ தான்
காவியம் வாழ்வில் நிலைக்க
காவியம் புவியில் படைத்துவிடு.
No comments:
Post a Comment