வண்ண மலர்
வண்ண மலரே வண்ண மலரே
உலக அழகெலாம் ஒன்றாய் கூட்டி
வந்த மலரே வண்ணத்துப் பூச்சியையும் மிஞ்சும்
வண்ணம் பலவுடன் வந்த மலரே
சின்ன மலரே சின்ன மலரே
தேன்சிந்தும் சின்ன மலரே
பூத்தாய் மலர் மொட்டு விரிய
வெகுநேரம் காத்திருந்தேன்
பூத்த மலரே மணம்பரப்பும் புதுமலரே-உன்
அழகிற்கும் உண்டோ தரணியில் எதிர் அழகு?
அழகு மலரே அழகு மலரே
பூமித்தாயை
அலங்கரிக்கும் மலரே\
ஆரணங்கும் விரும்பும் மலரே
ஆடவர் மயங்கும் மலரே.
மாம்பழம்
மாம் பழமிது மாம்பழம்
மனம் கவர்ந்த மாம்பழம்
மனிதர் எங்கும் வெயிலில்
மனம் தவித்து வேர்வையில்
வாடும் போதும் அவர் மனம்
வாழ்த்த வந்த மாம்பழம்.
வாழ்நாளில் ஐம்பதாண்டுக்கும்
வாயில் சுவை உணரவே
வாங்கித் தின்னப் பலவகைகள்
வாசலில் வந்து நிற்குமே
வசந்த காலம் முடிந்ததும்
வந்த சுகம் முடிந்து போகுமே
வரும் அடுத்த கோடையில் என
வரும்வரை மனம் ஏங்குமே!
வண்ண மலரே வண்ண மலரே
உலக அழகெலாம் ஒன்றாய் கூட்டி
வந்த மலரே வண்ணத்துப் பூச்சியையும் மிஞ்சும்
வண்ணம் பலவுடன் வந்த மலரே
சின்ன மலரே சின்ன மலரே
தேன்சிந்தும் சின்ன மலரே
பூத்தாய் மலர் மொட்டு விரிய
வெகுநேரம் காத்திருந்தேன்
பூத்த மலரே மணம்பரப்பும் புதுமலரே-உன்
அழகிற்கும் உண்டோ தரணியில் எதிர் அழகு?
அழகு மலரே அழகு மலரே
பூமித்தாயை
அலங்கரிக்கும் மலரே\
ஆரணங்கும் விரும்பும் மலரே
ஆடவர் மயங்கும் மலரே.
மாம்பழம்
மாம் பழமிது மாம்பழம்
மனம் கவர்ந்த மாம்பழம்
மனிதர் எங்கும் வெயிலில்
மனம் தவித்து வேர்வையில்
வாடும் போதும் அவர் மனம்
வாழ்த்த வந்த மாம்பழம்.
வாழ்நாளில் ஐம்பதாண்டுக்கும்
வாயில் சுவை உணரவே
வாங்கித் தின்னப் பலவகைகள்
வாசலில் வந்து நிற்குமே
வசந்த காலம் முடிந்ததும்
வந்த சுகம் முடிந்து போகுமே
வரும் அடுத்த கோடையில் என
வரும்வரை மனம் ஏங்குமே!
No comments:
Post a Comment