பொழுது புலர்ந்தது
பொழுது புலர்ந்தது இயற்கையின் விழிப்பால்
பொழுது புலர்ந்தது கதிரவன் வரவால்
பொழுது புலர்ந்தது உயிரினத்து உணர்வால்
பொழுது புலர்ந்தது புள்ளினம் புறப்பட,
பொழுது புலர்ந்தது சிறுவர் பயின்றிட,
பொழுது புலர்ந்தது உழைப்பவர் உழைத்திட,
பொழுது புலர்ந்தது மலர்கள் மலர்ந்திட,
பொழுது புலர்ந்தது சுவைத்து உண்டிட
பொழுது புலர்ந்தது கற்பவர் கற்றிட
பொழுது புலர்ந்தது உலகம் உய்ந்திட
பொழுது புலர்ந்த்து உயிர்கள் உயர்ந்திட
பொழுது புலர்ந்த்து உலகை அறிந்திட
பொழுது புலர்ந்தது விழித்தெழு இனியவளே.
புதுவாழ்வு
பொழுது விடிந்தது
பொற் கிரணம் இருளகற்ற
பொன்னான வேளையது
பொறுப்பாகப் பணிபுரிய
பொருள் தேடிப் புறப்படவே
புள்ளினம் துயிலெழ
புது இரையைத் தேடிவர
புத்துணர்வு பெற்ற மக்கள்
புதிதான வேகத்தில்
புறப்பட்டுச் செயலாற்ற
புது வாழ்வு பிறந்ததம்மா
பொழுது புலர்ந்தது இயற்கையின் விழிப்பால்
பொழுது புலர்ந்தது கதிரவன் வரவால்
பொழுது புலர்ந்தது உயிரினத்து உணர்வால்
பொழுது புலர்ந்தது புள்ளினம் புறப்பட,
பொழுது புலர்ந்தது சிறுவர் பயின்றிட,
பொழுது புலர்ந்தது உழைப்பவர் உழைத்திட,
பொழுது புலர்ந்தது மலர்கள் மலர்ந்திட,
பொழுது புலர்ந்தது சுவைத்து உண்டிட
பொழுது புலர்ந்தது கற்பவர் கற்றிட
பொழுது புலர்ந்தது உலகம் உய்ந்திட
பொழுது புலர்ந்த்து உயிர்கள் உயர்ந்திட
பொழுது புலர்ந்த்து உலகை அறிந்திட
பொழுது புலர்ந்தது விழித்தெழு இனியவளே.
புதுவாழ்வு
பொழுது விடிந்தது
பொற் கிரணம் இருளகற்ற
பொன்னான வேளையது
பொறுப்பாகப் பணிபுரிய
பொருள் தேடிப் புறப்படவே
புள்ளினம் துயிலெழ
புது இரையைத் தேடிவர
புத்துணர்வு பெற்ற மக்கள்
புதிதான வேகத்தில்
புறப்பட்டுச் செயலாற்ற
புது வாழ்வு பிறந்ததம்மா
No comments:
Post a Comment