தேசி
தேசி நம்ம தேசி
தேசி யன்றேல் விதேசி - அங்குத்
தேசி யுண்டு பலபேர்
தேசி முகத்தில் பொலிவு
தேசி தேசம் விடினும்
தேசி நேசம் உண்டு;
தேசி உலகில் பரவ
தேசி நேசம் பரவும்
தேசி நாட்டின் செல்வம்
தேசி சேர்ப்பான் என்றும்
எங்க பாப்பா
அன்னப் பறவையது
ஆசைக் கிளியது
அருமை மழலையது
ஆடும் பொம்மையது
அழகுக் கோயில் அது
ஆண்டவன் கொடுத்தது
அன்பைப் பொழிவது
அமுதமாம் வாழ்வில் அது
அழகுச் சேர்ப்பது அது
அதுவே எங்க அனுஷா.
தேசி நம்ம தேசி
தேசி யன்றேல் விதேசி - அங்குத்
தேசி யுண்டு பலபேர்
தேசி முகத்தில் பொலிவு
தேசி தேசம் விடினும்
தேசி நேசம் உண்டு;
தேசி உலகில் பரவ
தேசி நேசம் பரவும்
தேசி நாட்டின் செல்வம்
தேசி சேர்ப்பான் என்றும்
எங்க பாப்பா
அன்னப் பறவையது
ஆசைக் கிளியது
அருமை மழலையது
ஆடும் பொம்மையது
அழகுக் கோயில் அது
ஆண்டவன் கொடுத்தது
அன்பைப் பொழிவது
அமுதமாம் வாழ்வில் அது
அழகுச் சேர்ப்பது அது
அதுவே எங்க அனுஷா.
No comments:
Post a Comment