அன்னை
அன்னையே வாழி!
உன் உதிரத்தில் உதித்தோம் யாம்;
அன்பு மழையே வாழி
உன் அன்பில் வளர்ந்தோம் யாம்;
அன்னையே துதிக்கின்றாள்
தெய்வத்தைத் தவறாது!
அனுதினமும் தம் மகவைக் காக்கவே
கருத்தோடு மறவாது
அன்னையே உன்னையே
வண்ங்குகிறேன் நான் .
அந்திசாயுதே
கதிரவனும் மறைய - பகற்
காலம் ச்ற்று அகல
கடற் காற்று வந்து
கதிரவனை அனுப்பி வைத்ததே
அந்தி வந்து சூழ
அத் தினமும் தேய
மாலைப் பொழுது மங்கே
மலர்ந்து விட்டதே
பறவையினம் பாட்டிசைக்க
பறந்து கூடு சேரப்
பரந்த சோலை முழுதும்
பறவைக் குரல் ஒலிக்குதே
பறவைப் பண் கேட்டுப்
பறவையினப் பாட்டில்
பரவசமடைந்த நாம்
பறந்து செல்வோமா ?
அன்னையே வாழி!
உன் உதிரத்தில் உதித்தோம் யாம்;
அன்பு மழையே வாழி
உன் அன்பில் வளர்ந்தோம் யாம்;
அன்னையே துதிக்கின்றாள்
தெய்வத்தைத் தவறாது!
அனுதினமும் தம் மகவைக் காக்கவே
கருத்தோடு மறவாது
அன்னையே உன்னையே
வண்ங்குகிறேன் நான் .
அந்திசாயுதே
கதிரவனும் மறைய - பகற்
காலம் ச்ற்று அகல
கடற் காற்று வந்து
கதிரவனை அனுப்பி வைத்ததே
அந்தி வந்து சூழ
அத் தினமும் தேய
மாலைப் பொழுது மங்கே
மலர்ந்து விட்டதே
பறவையினம் பாட்டிசைக்க
பறந்து கூடு சேரப்
பரந்த சோலை முழுதும்
பறவைக் குரல் ஒலிக்குதே
பறவைப் பண் கேட்டுப்
பறவையினப் பாட்டில்
பரவசமடைந்த நாம்
பறந்து செல்வோமா ?
No comments:
Post a Comment