துளிர் விடும் மரம்
மொட்டை மரத்தைக் கண்டன கண்கள்
மொட்டற்ற மரத்தைக் காண மறுப்பதேன் ?
மலரும் துளிரும் இலையும் கொப்பும்
மரத்ததிற்கு உயிரும் அழகும் தருமே
வாழ்வில் வெறுமை விரும்பா மனமும்
வண்ணமலரைத் துளிரை மரத்தில் தேட
வந்தது வசந்தம், விரிந்தன மொட்டுகள்
வந்தன வண்டினம் மலர்கள் நாடி
வண்ணத்துப் பூச்சிகள் மலர்களை நாட
வாழ்வு மலர்ந்த்து காணீர் ! எங்கும்
மாறி மாறி வரும் காலம்
மாறுவதே இயற்கையே உன்வேடம்.
மொட்டை மரத்தைக் கண்டன கண்கள்
மொட்டற்ற மரத்தைக் காண மறுப்பதேன் ?
மலரும் துளிரும் இலையும் கொப்பும்
மரத்ததிற்கு உயிரும் அழகும் தருமே
வாழ்வில் வெறுமை விரும்பா மனமும்
வண்ணமலரைத் துளிரை மரத்தில் தேட
வந்தது வசந்தம், விரிந்தன மொட்டுகள்
வந்தன வண்டினம் மலர்கள் நாடி
வண்ணத்துப் பூச்சிகள் மலர்களை நாட
வாழ்வு மலர்ந்த்து காணீர் ! எங்கும்
மாறி மாறி வரும் காலம்
மாறுவதே இயற்கையே உன்வேடம்.
No comments:
Post a Comment