வழிப்போக்கன்
வாழ்வில் நீ ஒரு வழிப்போக்கன்
வழியில் வருவதெல்லாம் மறைந்துபோகும்
வாழ்வே நீண்டதொரு பாதையாகும்
வாழ்க்கைப் பாதையினை செப்பனிடு
வழியில் வந்த தடை நீங்கிவிடும்
வழியின்முடிவில் மனம் நிறைந்துவிடும்
வண்ண மயில் வருமோ !
வண்ண மயில் காண
வந்தமயிலாட
வந்தவனும் வாய்மலர
வந்து நின்றதேன் ?
கோல மயிலாடக்
கோபுரத்தைப் பார்க்கக்
கோகுலனின் நீல நிறம்
கோலக் கழுத்திலே
நீல விழி நோக்கில்
நீண்ட கால் ஜதியில்
மதி மயக்கும் உன் ஆட்டம்
மனதைக் கவர்ந்ததே.
கோயில் மயில் காண
கோவிந்தனின் மருகன் முருகனையே
காணவந்த பக்தகோடியோ-மயிலைக்
கண்டுவிட்ட நிலையில் மயங்கி
நின்றுவிட்டனரே
வாழ்வில் நீ ஒரு வழிப்போக்கன்
வழியில் வருவதெல்லாம் மறைந்துபோகும்
வாழ்வே நீண்டதொரு பாதையாகும்
வாழ்க்கைப் பாதையினை செப்பனிடு
வழியில் வந்த தடை நீங்கிவிடும்
வழியின்முடிவில் மனம் நிறைந்துவிடும்
வண்ண மயில் வருமோ !
வண்ண மயில் காண
வந்தமயிலாட
வந்தவனும் வாய்மலர
வந்து நின்றதேன் ?
கோல மயிலாடக்
கோபுரத்தைப் பார்க்கக்
கோகுலனின் நீல நிறம்
கோலக் கழுத்திலே
நீல விழி நோக்கில்
நீண்ட கால் ஜதியில்
மதி மயக்கும் உன் ஆட்டம்
மனதைக் கவர்ந்ததே.
கோயில் மயில் காண
கோவிந்தனின் மருகன் முருகனையே
காணவந்த பக்தகோடியோ-மயிலைக்
கண்டுவிட்ட நிலையில் மயங்கி
நின்றுவிட்டனரே
No comments:
Post a Comment