தமிழ்
தமிழ்
தனித்தேன்
தமிழ் இனிய நாதம்
தமிழ் தனித்தென்றல்
தமிழ் கடல் பெரிது
தமிழ் தரும்சுகம்
தமிழ் பரப்பும் எங்கும்
தமிழ் மணம் கமழ
தமிழ் சிறக்க வாழ்வோம்
No comments:
Post a Comment