வருவாளோ ?
வாலிபப் பருவத்தில் ஏங்குகிறாள்
வாழ்க்கைக்குத் துணை நாடி
ஒருபெண் மகளைத் தேடி
வருபவள் தென்றலாய் வீசவேண்டும்
வாழ்க்கையிலே பெரும் பங்காய் அமையவேண்டும்
வருவாளோ வண்ண மயில்
வாராது போயின் வாழ்வில் அர்த்தமேது?
வாலிபப் பருவத்தில் ஏங்குகிறாள்
வாழ்க்கைக்குத் துணை நாடி
ஒருபெண் மகளைத் தேடி
வருபவள் தென்றலாய் வீசவேண்டும்
வாழ்க்கையிலே பெரும் பங்காய் அமையவேண்டும்
வருவாளோ வண்ண மயில்
வாராது போயின் வாழ்வில் அர்த்தமேது?
No comments:
Post a Comment