காற்றே
காற்றே நீ தென்றலானால் சுகந்தானே !
காற்றே நீ சூரையானால் என்னாவது ?
சோகமே உலகின் தொட்டிலாகுமே!
காதலன் மனம் காதலியின் மூச்சில்,
காற்றே நீ காதலனை விட்டகன்றால்
காதலனை நினைத்து காதலியும் கதறக்
காற்றே உயிராய்: காற்றே இயக்கமாய்க்
காற்றே அனைத்துமாம் அவணியிலே
காற்றின்றேல் மூச்சில்லை எனில்
காற்றின்றேல் வாழ்வில்லை வையத்தில்
காற்றே நீ தென்றலானால் சுகந்தானே !
காற்றே நீ சூரையானால் என்னாவது ?
சோகமே உலகின் தொட்டிலாகுமே!
காதலன் மனம் காதலியின் மூச்சில்,
காற்றே நீ காதலனை விட்டகன்றால்
காதலனை நினைத்து காதலியும் கதறக்
காற்றே உயிராய்: காற்றே இயக்கமாய்க்
காற்றே அனைத்துமாம் அவணியிலே
காற்றின்றேல் மூச்சில்லை எனில்
காற்றின்றேல் வாழ்வில்லை வையத்தில்
No comments:
Post a Comment