யாதுமாகி நின்றாய்
யாதுமாகி நின்றாய் மனமே
யார் எது கேட்பினும் உனையே
யாதும் வருவதும் உன்னாலே
யாதும் வகுத்ததும் நீ தான்
யாவுமாகி உமதுமாகி உயர்ந்துநின்று
யாவைக்கும் வித்தாய் எண்ணி
யாதும் முடிக்கும் மனமே
யாதுமாகி நிற்பது நீ தான்.
யாதுமாகி நின்றாய் மனமே
யார் எது கேட்பினும் உனையே
யாதும் வருவதும் உன்னாலே
யாதும் வகுத்ததும் நீ தான்
யாவுமாகி உமதுமாகி உயர்ந்துநின்று
யாவைக்கும் வித்தாய் எண்ணி
யாதும் முடிக்கும் மனமே
யாதுமாகி நிற்பது நீ தான்.
No comments:
Post a Comment