கவிநயம்
கவிதையே உனைப் படிக்கப் படிக்கத்தான்
கவிஞனின் கவி நயம் புரியுது
கவிதை படைப்பது எழில் - அதில்
கருவைப்படைப்பவை அறிவமுது
கவிதைப் படைப்பை பருகுபவனும்
கவிதைப் படைத்தவன் பெற்றதும் ஒன்றே
கவிதை தந்த ஒன்றே - அது
கவி பெற்ற மகிழ்வே
கவிஞனின் மனநிறைவே- அதைக்
கற்றவன் பெற்றதும் அதுவே!
கணபதி
யானை முகத்தோனே
யான் துதிக்கும் ஐங்கரனே
யாதுமாகி மூலப் பொருளுமானாய்
யாவற்றையும் காத்தருள் புரிவாய்
யான் நானாக வாழ ஒரு வழி சொல்
யான் பெறும் சிக்கல்களை
யாதும் இ்ன்றி தீர்ப்பவனே
யார் எதுக் கேட்பினும்
யாவையும் தருபவனே
யாரும் வணங்கி உம்மை
யாவையும் பெற அருள்செய் !
கவிதையே உனைப் படிக்கப் படிக்கத்தான்
கவிஞனின் கவி நயம் புரியுது
கவிதை படைப்பது எழில் - அதில்
கருவைப்படைப்பவை அறிவமுது
கவிதைப் படைப்பை பருகுபவனும்
கவிதைப் படைத்தவன் பெற்றதும் ஒன்றே
கவிதை தந்த ஒன்றே - அது
கவி பெற்ற மகிழ்வே
கவிஞனின் மனநிறைவே- அதைக்
கற்றவன் பெற்றதும் அதுவே!
கணபதி
யானை முகத்தோனே
யான் துதிக்கும் ஐங்கரனே
யாதுமாகி மூலப் பொருளுமானாய்
யாவற்றையும் காத்தருள் புரிவாய்
யான் நானாக வாழ ஒரு வழி சொல்
யான் பெறும் சிக்கல்களை
யாதும் இ்ன்றி தீர்ப்பவனே
யார் எதுக் கேட்பினும்
யாவையும் தருபவனே
யாரும் வணங்கி உம்மை
யாவையும் பெற அருள்செய் !
No comments:
Post a Comment