கடவுள் எங்கே ?
நம்பிக்கைத்துளி கடவுள்
நம்மில் இருப்பவன் கடவுள்
நடத்திச் செல்பவன் கடவுள்
நற்செய்தி கூறுபவன் கடவுள்
நமக்கு வேண்டும் கடவுள்
நல்லறிவு புகட்டக் கடவுள்
நங்கு வாழக் கடவுள்
எம்மதமும் சொல்லும் கடவுள்
எதிலும் போதனை ஒன்றே
எல்லாரிடமும் விரும்புவது பண்பு
என்றே கூறும் மதமும்
எங்கும் நிறைந்த கடவுள்
என்றும் காப்பார் நம்மை
என்றே நம்பி நாமும்
என்றும் வாழ்வோம் நலமே !
நம்பிக்கைத்துளி கடவுள்
நம்மில் இருப்பவன் கடவுள்
நடத்திச் செல்பவன் கடவுள்
நற்செய்தி கூறுபவன் கடவுள்
நமக்கு வேண்டும் கடவுள்
நல்லறிவு புகட்டக் கடவுள்
நங்கு வாழக் கடவுள்
எம்மதமும் சொல்லும் கடவுள்
எதிலும் போதனை ஒன்றே
எல்லாரிடமும் விரும்புவது பண்பு
என்றே கூறும் மதமும்
எங்கும் நிறைந்த கடவுள்
என்றும் காப்பார் நம்மை
என்றே நம்பி நாமும்
என்றும் வாழ்வோம் நலமே !
No comments:
Post a Comment