கரூர்
ஆலைவைத்த பூமி கரூர் நெசவு செய்யும் பூமி எனவே
பாவு ஓட ஓடும் பல பெண்கள் நிழலாடப்
பால்கொடுக்கும் பசுவிற்குப்
பச்சைப் பசும்புல் சத்தாகவே
பாவையரும் அவ் ஊரில்
கட்டாகத் தலைமேலே
பச்சைப் புல் சுமப்பர்
பால் சொறிந்து தானக ஆவினமும்
அபிஷேகம் செய்த லிங்கமுமே
பார் புகழும் சோழ மன்னர் மனம் வைக்க
பசுபதி ஈஸ்வரன் கோயிலாகக்
கோயில் கொண்ட கரூராரும் தனிச் சன்னதியில்
கொலுவிருக்க
கோபுரத்தைப் படைத்த சிற்பி
மானுட பிரசவிப்பைச்
சித்திரிக்க கோபுரத்தில் மானிடப் பிறப்பைப்
பதிய வைத்த மன்னரையும்
எண்ணி மனம் வியக்குதே
ஆலைவைத்த பூமி கரூர் நெசவு செய்யும் பூமி எனவே
பாவு ஓட ஓடும் பல பெண்கள் நிழலாடப்
பால்கொடுக்கும் பசுவிற்குப்
பச்சைப் பசும்புல் சத்தாகவே
பாவையரும் அவ் ஊரில்
கட்டாகத் தலைமேலே
பச்சைப் புல் சுமப்பர்
பால் சொறிந்து தானக ஆவினமும்
அபிஷேகம் செய்த லிங்கமுமே
பார் புகழும் சோழ மன்னர் மனம் வைக்க
பசுபதி ஈஸ்வரன் கோயிலாகக்
கோயில் கொண்ட கரூராரும் தனிச் சன்னதியில்
கொலுவிருக்க
கோபுரத்தைப் படைத்த சிற்பி
மானுட பிரசவிப்பைச்
சித்திரிக்க கோபுரத்தில் மானிடப் பிறப்பைப்
பதிய வைத்த மன்னரையும்
எண்ணி மனம் வியக்குதே
No comments:
Post a Comment