நீர்
நீரின்றி அமையாது உலகு
நீயறிவாய் வள்ளுவன் வாக்கு
நீரின் பெருமை கூறிய
நீதி நூல் வள்ளுவ மாகும்
நீ அறிய உலகம் உள்ளளவும்
நீரின்றேல் கோடை கொடுமையாகும்
நீரின்றி உயிர் நீங்கிவிடும்
நீர் கண்ட பயிர் உயர்ந்துவிடும்
நீருடன் வையகம் நிலைத்துவிடும்.
மனமாற்றம்
மனமே நீ அமைதி கொள்
மனமே நீ நிறைவு கோள்
மனமே நீ மகிழ்ந்திரு
மனமே நீ பிறரைப் போற்று
மனமே நீ உற்சாகப்படு
மனமே நீ உற்சாகப்படுத்து
மனமே நீ தான் நான்.
நீரின்றி அமையாது உலகு
நீயறிவாய் வள்ளுவன் வாக்கு
நீரின் பெருமை கூறிய
நீதி நூல் வள்ளுவ மாகும்
நீ அறிய உலகம் உள்ளளவும்
நீரின்றேல் கோடை கொடுமையாகும்
நீரின்றி உயிர் நீங்கிவிடும்
நீர் கண்ட பயிர் உயர்ந்துவிடும்
நீருடன் வையகம் நிலைத்துவிடும்.
மனமாற்றம்
மனமே நீ அமைதி கொள்
மனமே நீ நிறைவு கோள்
மனமே நீ மகிழ்ந்திரு
மனமே நீ பிறரைப் போற்று
மனமே நீ உற்சாகப்படு
மனமே நீ உற்சாகப்படுத்து
மனமே நீ தான் நான்.
No comments:
Post a Comment