வசந்தம் வந்தது
வந்தது வசந்தம் இங்கு
வண்ணமலர்கள் பூத்தன இன்று
வண்டுகள் வந்தன அங்கு
வந்து வீசியது தென்றல்
வந்தன கனிவான கனிகள்
வண்டெனச் சிறார் விடுமுறையில்
வட்டமிட்டுக் குதித்தாடி விளையாட
வந்ததே வாழ்வில் வசந்தம்.
வந்தது வசந்தம் இங்கு
வண்ணமலர்கள் பூத்தன இன்று
வண்டுகள் வந்தன அங்கு
வந்து வீசியது தென்றல்
வந்தன கனிவான கனிகள்
வண்டெனச் சிறார் விடுமுறையில்
வட்டமிட்டுக் குதித்தாடி விளையாட
வந்ததே வாழ்வில் வசந்தம்.
No comments:
Post a Comment