சிங்காரச் சென்னை
சிங்காரச் சென்னை இது
சிலகாலம் சென்று பார்கையிலே
செல்லாத பாதை இது எனச்
சென்றவர் மனம் தடுமாற
செப்பனிட்டார் பல பலவிதமாய்
சென்றிடவே தண்டவாள பாலமுமாய்
மாறியதே சென்னை மாநகரமும்
மாறியது சிங்கப்பூர் உதவியுடன்
மாறியது சென்னை தூய்மையாக
மாறியது மக்கள் வாழ்க்கைத்தரம்.
பெண் தெய்வம்
பெண்ணுக்கு விடுதலை தந்தது உலகு
பெண் ஆணுக்குச் சமமென்பது உறுதி
பெண்ணே நீ மண்ணுலகில் உயர்ந்தவள்
பெண்ணுக்கு மறுமணம் செய்தபோதிலும்
பெண்ணவள் தாய்மனம் ஆறுதல் கண்டதில்லையே
பெண்ணவள் பெற்ற பிள்ளையை நினைத்தே
பெண் வாழ் நாளில் மருங்குவதுபோல
பெண்பெற்ற மகவும் தாயின்றித் தவிக்கும்
பெண் வாழவைக்கும் தெய்வமாவதால்
பெண்ணுக்கு உயரிடம் தாய்மை எனப்படும்.
சிங்காரச் சென்னை இது
சிலகாலம் சென்று பார்கையிலே
செல்லாத பாதை இது எனச்
சென்றவர் மனம் தடுமாற
செப்பனிட்டார் பல பலவிதமாய்
சென்றிடவே தண்டவாள பாலமுமாய்
மாறியதே சென்னை மாநகரமும்
மாறியது சிங்கப்பூர் உதவியுடன்
மாறியது சென்னை தூய்மையாக
மாறியது மக்கள் வாழ்க்கைத்தரம்.
பெண் தெய்வம்
பெண்ணுக்கு விடுதலை தந்தது உலகு
பெண் ஆணுக்குச் சமமென்பது உறுதி
பெண்ணே நீ மண்ணுலகில் உயர்ந்தவள்
பெண்ணுக்கு மறுமணம் செய்தபோதிலும்
பெண்ணவள் தாய்மனம் ஆறுதல் கண்டதில்லையே
பெண்ணவள் பெற்ற பிள்ளையை நினைத்தே
பெண் வாழ் நாளில் மருங்குவதுபோல
பெண்பெற்ற மகவும் தாயின்றித் தவிக்கும்
பெண் வாழவைக்கும் தெய்வமாவதால்
பெண்ணுக்கு உயரிடம் தாய்மை எனப்படும்.
No comments:
Post a Comment