ஆயிரங்காலத்துப் பயிர்
மணச்செய்தி கூறவந்தான்
மைந்தனின் மைந்தன்
மனமார வாழ்த்துகிறாள்
மங்கையவள் மாதரசி
“பல்லாண்டு பல்லாண்டு
பயிராக ஆயிரம் ஆண்டு
வாழி வாழி வாழியவே
அம்மையை வண்ங்கிய
ஆண்மகன் எழுந்துனின்று
ஆயிரம் காலமெனில்
ஆகுமோ சாத்தியம் என்று வினவ
“வாழ்ந்திட்டால் வையத்தில்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வளர்ந்துவிடும் உம் வம்சம்
வருங்கால உம் மக்களெல்லாம்
வந்திடுவர் உன் வடிவில்
வாராரோ உன் பெருமையுடன்
வந்திடுவர் உன் திறமையுடன்
ஆயிரம் உண்டு உன் வழியில்
ஆடவனும் வணங்கி நின்றான் மகிழ்வோடு.
மணச்செய்தி கூறவந்தான்
மைந்தனின் மைந்தன்
மனமார வாழ்த்துகிறாள்
மங்கையவள் மாதரசி
“பல்லாண்டு பல்லாண்டு
பயிராக ஆயிரம் ஆண்டு
வாழி வாழி வாழியவே
அம்மையை வண்ங்கிய
ஆண்மகன் எழுந்துனின்று
ஆயிரம் காலமெனில்
ஆகுமோ சாத்தியம் என்று வினவ
“வாழ்ந்திட்டால் வையத்தில்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வளர்ந்துவிடும் உம் வம்சம்
வருங்கால உம் மக்களெல்லாம்
வந்திடுவர் உன் வடிவில்
வாராரோ உன் பெருமையுடன்
வந்திடுவர் உன் திறமையுடன்
ஆயிரம் உண்டு உன் வழியில்
ஆடவனும் வணங்கி நின்றான் மகிழ்வோடு.
No comments:
Post a Comment