ஓடம்
ஓடம் மட்டும் நீரில்
ஓடும் ஆற்றில் நீந்தி
ஓடம் ஒருநாள் நிலைமாற,
ஓடம் ஏறும் வண்டியிலும்
ஓடும் நீரில் போகமட்டும்,
ஓடம்-ஊர்தி உதவிடும்
ஓடம் சாலையில் போகாது;
ஓடியே அதுவும் வண்டி ஏறும்
ஓடம் போல் ஆளுபவரும்,
ஓடிவருவார் ஒருநாளில்
ஓரத்தில் ஒதுக்கிய மக்களிடம்,
ஒதுக்காது தம்மை உயர்த்திவிட.
ஒளவை
ஒளவை சொன்னாள் பலபாடம்
அதுவும் என்றும் உண்மையாகும்;
ஒள்வை காலத்தை வென்றவள்தான்
ஒளவை நல் வாழ்க்கைக்கு வழி உரைப்பவள்தான்.
அதியமானுக்கு ஒரு நெல்லிக்கனி கொடுத்து
அதிக நாள் வாழவைத்த மூதாட்டி
மாதாவும் பிதாவும் தெய்வம்
என்றுரைத்த பெருமாட்டி
நானுணர்ந்த கவிமணிதான்;
நாளும் அவள் வழி நடப்போம்.
ஓடம் மட்டும் நீரில்
ஓடும் ஆற்றில் நீந்தி
ஓடம் ஒருநாள் நிலைமாற,
ஓடம் ஏறும் வண்டியிலும்
ஓடும் நீரில் போகமட்டும்,
ஓடம்-ஊர்தி உதவிடும்
ஓடம் சாலையில் போகாது;
ஓடியே அதுவும் வண்டி ஏறும்
ஓடம் போல் ஆளுபவரும்,
ஓடிவருவார் ஒருநாளில்
ஓரத்தில் ஒதுக்கிய மக்களிடம்,
ஒதுக்காது தம்மை உயர்த்திவிட.
ஒளவை
ஒளவை சொன்னாள் பலபாடம்
அதுவும் என்றும் உண்மையாகும்;
ஒள்வை காலத்தை வென்றவள்தான்
ஒளவை நல் வாழ்க்கைக்கு வழி உரைப்பவள்தான்.
அதியமானுக்கு ஒரு நெல்லிக்கனி கொடுத்து
அதிக நாள் வாழவைத்த மூதாட்டி
மாதாவும் பிதாவும் தெய்வம்
என்றுரைத்த பெருமாட்டி
நானுணர்ந்த கவிமணிதான்;
நாளும் அவள் வழி நடப்போம்.
No comments:
Post a Comment