உலகைக் காத்திடமாட்டோமா?
அறிவு ஜீவியே உலகை நீ காத்திடு;
அமிழ்ந்து போகாமலே பனிமலை உருகும்
நீரிலிருந்து உலகை மீட்டுவிடு;
விதை விதைத்தவன் விதை அறுப்பதால்
விண்வெளியையே நஞ்சாக மாற்றினாய்
நஞ்சதைப் படைத்திட்டாய் அறியாமையில்
உழன்றிற்றே
நஞ்சதை நீக்கிட நாளும் நீ முனைந்திடு
பசுமைப் பயிர் வளர்த்திடு பெற்ரோல்
புகையைத் தடுக்க வாகனத்தை
எதனாலில் இயக்கிவிடு.
ஈதல்
ஈதல் என்பது உயர்வாகும்
ஈயா நாளே வீணாகும்;
ஈகை இன்றேல் வாழ்வில்லை,
ஈன்ற பொழுதினும் உயர்ந்திடுவர்,
ஈன்ற தாயும் போற்றிடுவாள்;
ஈதல் உயிர்க்கு நன்றதனால்
ஈதல் செய்; தலை சாயும் வரை.
வரசக்தி விநாயகர்
வசந்த நகர் நுழையும் முன்
வந்து தரிசனம் செய்பவரையும்
வரசக்தி விநாயகரே - நீ வசந்த நகர்
வந்து சேரும் மக்களையும்,
வந்து வணங்கு வோரையும்,
வாராது கண்டுவண்ங்கி ஊர்தியில் போவோரையும்
வணங்காது கண்டுகொண்டு செல்வோரையும்
வாழவைக்கும் தெய்வம் நீ;
வசந்த நகரைக்காக்கும் தெய்வமனாய் நீ.
அறிவு ஜீவியே உலகை நீ காத்திடு;
அமிழ்ந்து போகாமலே பனிமலை உருகும்
நீரிலிருந்து உலகை மீட்டுவிடு;
விதை விதைத்தவன் விதை அறுப்பதால்
விண்வெளியையே நஞ்சாக மாற்றினாய்
நஞ்சதைப் படைத்திட்டாய் அறியாமையில்
உழன்றிற்றே
நஞ்சதை நீக்கிட நாளும் நீ முனைந்திடு
பசுமைப் பயிர் வளர்த்திடு பெற்ரோல்
புகையைத் தடுக்க வாகனத்தை
எதனாலில் இயக்கிவிடு.
ஈதல்
ஈதல் என்பது உயர்வாகும்
ஈயா நாளே வீணாகும்;
ஈகை இன்றேல் வாழ்வில்லை,
ஈன்ற பொழுதினும் உயர்ந்திடுவர்,
ஈன்ற தாயும் போற்றிடுவாள்;
ஈதல் உயிர்க்கு நன்றதனால்
ஈதல் செய்; தலை சாயும் வரை.
வரசக்தி விநாயகர்
வசந்த நகர் நுழையும் முன்
வந்து தரிசனம் செய்பவரையும்
வரசக்தி விநாயகரே - நீ வசந்த நகர்
வந்து சேரும் மக்களையும்,
வந்து வணங்கு வோரையும்,
வாராது கண்டுவண்ங்கி ஊர்தியில் போவோரையும்
வணங்காது கண்டுகொண்டு செல்வோரையும்
வாழவைக்கும் தெய்வம் நீ;
வசந்த நகரைக்காக்கும் தெய்வமனாய் நீ.
No comments:
Post a Comment