அஞ்சேல்
அச்சம் தவிர் அச்சம் தவிர்
அச்சம் உன்னை அடைய நேரின்
அச்சம் உன்னைத் தன்வசமாக்கும்
அச்சம் ஒரு நோயே; அதை அகற்று
அச்சம் கொண்ட நெஞ்சு நஞ்சாகும்
அச்சம் இன்றேல் நேர்வழி உண்டு;
அச்சம் வேண்டாம் நெஞ்சே எனவே
அச்சம் தவிர்த்து உன்னை உயர்த்திடு
முதுமை
முதுமைக் காலமிது முதிர்ச்சியுற்ற நேரம்
முதுமைதான் வாழ்வில் முழுமையைத் தருவது;
முதுமையில் மானுடர் அறிவு முதிர்ச்சியில்
ஞானத்தில் அனுபவ தீரத்தில் உயர்வதால்
முதுமையில் தாமரை இலை தண்ணீரென
ஒட்டாது நோக்கிவிடு
முதுமையும் சிறப்பே என்பதை உணர்வாய் என்றும்!
தெய்வநாயகி
என்னெஞ்சில் என்றும் வீற்றிருப்பவள் தெய்வநாயகி
\ கனவிலும் என் நினைவிலும்
அவள் நடுநாயகமாவாள்
கவலை அறியா வாழ்வு மலர
காத்துநிற்பவளாம்
நெஞ்சமதில் நின்ற வஞ்சிக் கொடியவள் தினம்
நெஞ்சமதில் ஆராதனை பெரும்தேவி என்றும்
நினைத்ததும் என் மனத்தில் உதயமாவாள் அவள்
நிலைபெற்ற நாயகன் கயிலாயநாதன்
இடப்புறம் வீற்றிருப்பான்
தன் பக்தர் நினைத்ததும் கர்ப்பூர ஆராதனை
தான் பெற ஓடி அமர்வாள்
என் நெஞ்சமதில் நான் துதிக்க வந்து அமர்வாள்
என்றும் அவள் வந்து அமர்வாள்.
அச்சம் தவிர் அச்சம் தவிர்
அச்சம் உன்னை அடைய நேரின்
அச்சம் உன்னைத் தன்வசமாக்கும்
அச்சம் ஒரு நோயே; அதை அகற்று
அச்சம் கொண்ட நெஞ்சு நஞ்சாகும்
அச்சம் இன்றேல் நேர்வழி உண்டு;
அச்சம் வேண்டாம் நெஞ்சே எனவே
அச்சம் தவிர்த்து உன்னை உயர்த்திடு
முதுமை
முதுமைக் காலமிது முதிர்ச்சியுற்ற நேரம்
முதுமைதான் வாழ்வில் முழுமையைத் தருவது;
முதுமையில் மானுடர் அறிவு முதிர்ச்சியில்
ஞானத்தில் அனுபவ தீரத்தில் உயர்வதால்
முதுமையில் தாமரை இலை தண்ணீரென
ஒட்டாது நோக்கிவிடு
முதுமையும் சிறப்பே என்பதை உணர்வாய் என்றும்!
தெய்வநாயகி
என்னெஞ்சில் என்றும் வீற்றிருப்பவள் தெய்வநாயகி
\ கனவிலும் என் நினைவிலும்
அவள் நடுநாயகமாவாள்
கவலை அறியா வாழ்வு மலர
காத்துநிற்பவளாம்
நெஞ்சமதில் நின்ற வஞ்சிக் கொடியவள் தினம்
நெஞ்சமதில் ஆராதனை பெரும்தேவி என்றும்
நினைத்ததும் என் மனத்தில் உதயமாவாள் அவள்
நிலைபெற்ற நாயகன் கயிலாயநாதன்
இடப்புறம் வீற்றிருப்பான்
தன் பக்தர் நினைத்ததும் கர்ப்பூர ஆராதனை
தான் பெற ஓடி அமர்வாள்
என் நெஞ்சமதில் நான் துதிக்க வந்து அமர்வாள்
என்றும் அவள் வந்து அமர்வாள்.
No comments:
Post a Comment