ஆவினம்
ஆவினம் தான்
ஆளும் தாயினம்
ஆக்கும் தாய்க்குலம்;
ஆண்டாண்டாய்
ஆன சொல்லிது
ஆனதாலே - மானுடரே!
ஆவினம் காக்கவேண்டும்;
ஆன்றோர் மொழி இது,
ஆவின் பால் பெருக்கெடுத்து,
ஆனதாலே வாழ்ந்த்ட்டோம்
ஆண்டு பல கண்டு இங்கே!
இன்னிசை
மயக்கும் இசை மனத்தைக்
கொள்ளை கொண்டு சென்று,
மனதை தாலாட்டிய சுகந்தனிலே
மயங்கியே இன்புற,
இசையைச் செவிமடுத்த பறவையும்
மானுடரும், விலங்கும்,
தாவர செடிகொடிகளும்
தலையாட்டி தன்னிலை மறக்க
இன்னிசை அவ்விடத்தே ஆட்கொண்ட
வித்தைதனை கண்களிலே கண்டு மகிழ்ந்தேன்
காதாரக்கேட்டு உணர்ந்தேன்.
ஆவினம் தான்
ஆளும் தாயினம்
ஆக்கும் தாய்க்குலம்;
ஆண்டாண்டாய்
ஆன சொல்லிது
ஆனதாலே - மானுடரே!
ஆவினம் காக்கவேண்டும்;
ஆன்றோர் மொழி இது,
ஆவின் பால் பெருக்கெடுத்து,
ஆனதாலே வாழ்ந்த்ட்டோம்
ஆண்டு பல கண்டு இங்கே!
இன்னிசை
மயக்கும் இசை மனத்தைக்
கொள்ளை கொண்டு சென்று,
மனதை தாலாட்டிய சுகந்தனிலே
மயங்கியே இன்புற,
இசையைச் செவிமடுத்த பறவையும்
மானுடரும், விலங்கும்,
தாவர செடிகொடிகளும்
தலையாட்டி தன்னிலை மறக்க
இன்னிசை அவ்விடத்தே ஆட்கொண்ட
வித்தைதனை கண்களிலே கண்டு மகிழ்ந்தேன்
காதாரக்கேட்டு உணர்ந்தேன்.
No comments:
Post a Comment