எழில்
எழில் என்பது அழகதனால்
எழிலோடு செயலாற்று
எழில் என்பது மனத்திற்கும்,
எழிலான உருவிற்கும்
ஏந்திழையார் வடிவிற்கும்,
ஏற்றமிகு மாளிகைக்கும்,
ஏற்ற பெரும் சொல்லாகும்
ஏற்பார் இதை மாந்தருமே !
உண்மை
உண்மை உரைத்த உத்தமனை
உத்தமர் காந்தி எனப் போற்றுகிறோம்.
உண்மை உரைத்த மற்றவ்ரும்
உலகம் போற்ற வாழ்ந்தனரே!
உண்மை என்பது உயர்ந்தமொழி,
உண்மை என்றும் வாழுவது,
உண்மையின் உயர்வைப் போற்றி
உலகம் உய்ய வாழ்ந்திடுவோம்
ஊக்கம்
ஊக்கமின்றி உயர்வேது?
ஊக்கம் தருவது உற்சாகம்
ஊக்கம் தருவது உழைப்பை
ஊக்கம் பல ஆக்கம் தருவது
ஊக்கம் என்பது வாழ்வில்
உயரப் பலபடிகளாகும்
ஊரார் போற்ற வாழ
ஊக்கதுடன் உழைத்திடுவோம்
எழில் என்பது அழகதனால்
எழிலோடு செயலாற்று
எழில் என்பது மனத்திற்கும்,
எழிலான உருவிற்கும்
ஏந்திழையார் வடிவிற்கும்,
ஏற்றமிகு மாளிகைக்கும்,
ஏற்ற பெரும் சொல்லாகும்
ஏற்பார் இதை மாந்தருமே !
உண்மை
உண்மை உரைத்த உத்தமனை
உத்தமர் காந்தி எனப் போற்றுகிறோம்.
உண்மை உரைத்த மற்றவ்ரும்
உலகம் போற்ற வாழ்ந்தனரே!
உண்மை என்பது உயர்ந்தமொழி,
உண்மை என்றும் வாழுவது,
உண்மையின் உயர்வைப் போற்றி
உலகம் உய்ய வாழ்ந்திடுவோம்
ஊக்கம்
ஊக்கமின்றி உயர்வேது?
ஊக்கம் தருவது உற்சாகம்
ஊக்கம் தருவது உழைப்பை
ஊக்கம் பல ஆக்கம் தருவது
ஊக்கம் என்பது வாழ்வில்
உயரப் பலபடிகளாகும்
ஊரார் போற்ற வாழ
ஊக்கதுடன் உழைத்திடுவோம்
No comments:
Post a Comment