கண்டுகொண்டேன்
நீ யாரென்று உனை நோக்க நான் அறிவேன்
நீ வள்ள லென்பதை
உன்னைக் கண்ட என் மனம் கூறும்
கொடுத்துக் கொடுத்தே இன்புற்றது உன்மனம்,
கொடுத்த புன்னகை தந்த உன்முகப் பொலிவது,
தான் பெற்ற பேறு பெருக இவ்வையகம் எனத்
தான் பெற்றதைக் கொடுத்த நல்மனமே
தான் பெற்ற சுகம் அதுவே என்று உணர்த்தும்
உனை நோக்க நான் அறிந்தது
உன் மனம் நிறைந்த மகிழ்வதனையே.
புறா
பறவையில் சிறந்த மணிப்புறாவே,
“பக் பக்” என்று பேசி மகிழும் புறவே,
படபடக்கச் சிறகடித்துக் கூரைமேல் ஏறியே,
பவனி வந்தாய் பல இடந்தனிலே
ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றிவரும் புறாவே,
எங்கள் ஸ்பெயின் தேசத்தில் பிறந்த பேரனைக்
குழந்தையாய்ப் புறாபோல
“பக் பக்” எனப் பேசவைத்தாயே,
நீ யாரென்று உனை நோக்க நான் அறிவேன்
நீ வள்ள லென்பதை
உன்னைக் கண்ட என் மனம் கூறும்
கொடுத்துக் கொடுத்தே இன்புற்றது உன்மனம்,
கொடுத்த புன்னகை தந்த உன்முகப் பொலிவது,
தான் பெற்ற பேறு பெருக இவ்வையகம் எனத்
தான் பெற்றதைக் கொடுத்த நல்மனமே
தான் பெற்ற சுகம் அதுவே என்று உணர்த்தும்
உனை நோக்க நான் அறிந்தது
உன் மனம் நிறைந்த மகிழ்வதனையே.
புறா
பறவையில் சிறந்த மணிப்புறாவே,
“பக் பக்” என்று பேசி மகிழும் புறவே,
படபடக்கச் சிறகடித்துக் கூரைமேல் ஏறியே,
பவனி வந்தாய் பல இடந்தனிலே
ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றிவரும் புறாவே,
எங்கள் ஸ்பெயின் தேசத்தில் பிறந்த பேரனைக்
குழந்தையாய்ப் புறாபோல
“பக் பக்” எனப் பேசவைத்தாயே,
No comments:
Post a Comment