ஐந்து
ஐந்தில் கற்றது காடுவரை
ஐந்தில் வளைவது வேண்டுவதே
ஐந்து வயது பாலகரும்
ஐம்பது வயதில் பெரும் அறிவை
ஐந்தே ஆண்டில் பெற்றிடுவர்- எனவே
ஐந்து வயதிலும் முயன்று கல்வி கற்றுவிடு.
உடல் நலம்
வையத்திலுயர உடல்
நலம் காப்பீர் மனிதரே!
வையத்தில் வாழும் மானுடரே நாம் எல்லாம்
உடல் நலமாக உள்ளவரை
நலம் காக்க விழையாது
உடல் நலம் தன்னை நிந்தித்து
மனம்போல் வாழ்ந்ததுண்டு;
அந்தோ பரிதாபம்!
உணவு சீராக வேண்டும் நன்கு;
நலம் காக்க நாளும்
நல்லெண்ணமும் வேண்டும்
நலம் காக்க வேண்டின்
நல்லொழுக்கமும், நல்வாக்கும் வேண்டும்
நலமாக வாழ
நலமான, உரமான உடல் பெற்றால்
உண்டு மகிழ்ச்சி உனக்கு உலகில்.
ஐந்தில் கற்றது காடுவரை
ஐந்தில் வளைவது வேண்டுவதே
ஐந்து வயது பாலகரும்
ஐம்பது வயதில் பெரும் அறிவை
ஐந்தே ஆண்டில் பெற்றிடுவர்- எனவே
ஐந்து வயதிலும் முயன்று கல்வி கற்றுவிடு.
உடல் நலம்
வையத்திலுயர உடல்
நலம் காப்பீர் மனிதரே!
வையத்தில் வாழும் மானுடரே நாம் எல்லாம்
உடல் நலமாக உள்ளவரை
நலம் காக்க விழையாது
உடல் நலம் தன்னை நிந்தித்து
மனம்போல் வாழ்ந்ததுண்டு;
அந்தோ பரிதாபம்!
உணவு சீராக வேண்டும் நன்கு;
நலம் காக்க நாளும்
நல்லெண்ணமும் வேண்டும்
நலம் காக்க வேண்டின்
நல்லொழுக்கமும், நல்வாக்கும் வேண்டும்
நலமாக வாழ
நலமான, உரமான உடல் பெற்றால்
உண்டு மகிழ்ச்சி உனக்கு உலகில்.
No comments:
Post a Comment