தமிழ்த்தாய்
முதுமொழி சிறப்பும்
தமிழ் மண்பெருமையும் தமிழர் பண்புமாய்
மூன்று குணம் கொண்டவளே தமிழன்னை
முனைந்து நாம் தமிழ் பண்பைப் பின்பற்றி
முன்னின்று முடிந்தவரை தமிழதனைப் போற்றிடுவோம்
முத்தமிழை மூன்று சங்கம் வளர்த்ததனால்
சங்ககாலத் தமிழ் என அஞ்சியே தள்ள வேண்டாம்
சரித்திரம் படைத்துவிட்ட நற்றமிழ் நாட்டில்
இன்று எளிய தமிழ் உலவிவரச்
சாகாத தமிழ்ப் பண்பும் தழைத்தோங்கும் உலகெங்கும்.
பெண்
பெண் மகள்தான்
பெருமைக்கும் உற்ற மகள்;
பெண் இனம்தான்
பெரும் உலகிற்கு வித்து;
பெருமைக்குக் கூறவில்லை
பெரும் தவத்தால்
போற்றுகிறேன்
போற்றத் தகுந்தவள்தான்
போராடி வாழ்பவள்தான்;
போராடி பெற்ற இன்பம்
பொழுதேனும் உணராது;
பொழுது புலர்ந்ததுமே
பொறுப்புகளை ஏற்றிடிவாள்
பொன்னான பெண்ணுக்கும்
பொற்காலம் பிறந்துவிடுமே!
முதுமொழி சிறப்பும்
தமிழ் மண்பெருமையும் தமிழர் பண்புமாய்
மூன்று குணம் கொண்டவளே தமிழன்னை
முனைந்து நாம் தமிழ் பண்பைப் பின்பற்றி
முன்னின்று முடிந்தவரை தமிழதனைப் போற்றிடுவோம்
முத்தமிழை மூன்று சங்கம் வளர்த்ததனால்
சங்ககாலத் தமிழ் என அஞ்சியே தள்ள வேண்டாம்
சரித்திரம் படைத்துவிட்ட நற்றமிழ் நாட்டில்
இன்று எளிய தமிழ் உலவிவரச்
சாகாத தமிழ்ப் பண்பும் தழைத்தோங்கும் உலகெங்கும்.
பெண்
பெண் மகள்தான்
பெருமைக்கும் உற்ற மகள்;
பெண் இனம்தான்
பெரும் உலகிற்கு வித்து;
பெருமைக்குக் கூறவில்லை
பெரும் தவத்தால்
போற்றுகிறேன்
போற்றத் தகுந்தவள்தான்
போராடி வாழ்பவள்தான்;
போராடி பெற்ற இன்பம்
பொழுதேனும் உணராது;
பொழுது புலர்ந்ததுமே
பொறுப்புகளை ஏற்றிடிவாள்
பொன்னான பெண்ணுக்கும்
பொற்காலம் பிறந்துவிடுமே!
No comments:
Post a Comment