பாம்பன் சுவாமிகள்
வாழ்ந்து காட்டிய மகான் குமரகுருதாச சுவமிகள்
வாழ்ந்துபின் மூச்சடக்கி பூஉலக
வாழ்வை முடித்துக்கொண்ட எம்பிரான்
சண்முக கவசம் எழுதிய நாயகன்
ஐம்பொன் உருவமாய் வீற்றிருக்க
திருவான்மியூர் கடற்கரைக்காற்று
கோவிலை வருடி நிற்க
திருக்கோயில் வந்த பக்தர் பரவசமடைய
மயில்கள் நடனமாட
திருவான்மியூருக்குச் சிறப்பளித்த நாயகன்
பாம்பன் சுவாமிகள்
தினந்தோறும் அவர்தம்
சண்முக கவசம் உரைத்திடவே
நாளும் பல நன்மைகள் வந்தடையும்
சுவாமியை நம்பிட
நாளும் நம்வாழ்வு நம்பிக்கையில் உயரும்
நல்வழிப்படுத்தும் பாம்பனடிகளையும்
முருகனையும் வணங்கு இங்கே.
தீராத ஆசை
கதிரவனுக்காசை கடல் நீர் குடிக்க;
காந்த உலகுக்காசை மழை நீர் பருக,
கற்றவனுக்காசை அறிந்தவை உரைக்க,
காணும் நிலத்திற்காசை பயிரைப்பெருக்க
காற்றில் அசையும் பயிறுக்காசை
கணகின்றிப் பலனளிக்க
கருத்தோடு உழைக்கும் உழவருக்காசை
கழனியில் அறுவடை செய்ய;
கணவனுக்காசை மனைவியை அடைய
மனைவிக்காசை பிள்ளையைப் பேண,
மண்ணில் ஆசை மாறி மாறி வருவதால்,
மாறாது உலகம் இவ்வையகம் உள்ளமட்டும்;
மந்திரிக்கு ஆசை மாநிலம் ஆள
மந்திரி மனைவிக்காசை காடு கரை சேர்க்க
மாந்தரை படைத்தவன் ஆசை இதுவானதால்
மாறாது இவையாவும் நடந்தே தீரும்!
வாழ்ந்து காட்டிய மகான் குமரகுருதாச சுவமிகள்
வாழ்ந்துபின் மூச்சடக்கி பூஉலக
வாழ்வை முடித்துக்கொண்ட எம்பிரான்
சண்முக கவசம் எழுதிய நாயகன்
ஐம்பொன் உருவமாய் வீற்றிருக்க
திருவான்மியூர் கடற்கரைக்காற்று
கோவிலை வருடி நிற்க
திருக்கோயில் வந்த பக்தர் பரவசமடைய
மயில்கள் நடனமாட
திருவான்மியூருக்குச் சிறப்பளித்த நாயகன்
பாம்பன் சுவாமிகள்
தினந்தோறும் அவர்தம்
சண்முக கவசம் உரைத்திடவே
நாளும் பல நன்மைகள் வந்தடையும்
சுவாமியை நம்பிட
நாளும் நம்வாழ்வு நம்பிக்கையில் உயரும்
நல்வழிப்படுத்தும் பாம்பனடிகளையும்
முருகனையும் வணங்கு இங்கே.
தீராத ஆசை
கதிரவனுக்காசை கடல் நீர் குடிக்க;
காந்த உலகுக்காசை மழை நீர் பருக,
கற்றவனுக்காசை அறிந்தவை உரைக்க,
காணும் நிலத்திற்காசை பயிரைப்பெருக்க
காற்றில் அசையும் பயிறுக்காசை
கணகின்றிப் பலனளிக்க
கருத்தோடு உழைக்கும் உழவருக்காசை
கழனியில் அறுவடை செய்ய;
கணவனுக்காசை மனைவியை அடைய
மனைவிக்காசை பிள்ளையைப் பேண,
மண்ணில் ஆசை மாறி மாறி வருவதால்,
மாறாது உலகம் இவ்வையகம் உள்ளமட்டும்;
மந்திரிக்கு ஆசை மாநிலம் ஆள
மந்திரி மனைவிக்காசை காடு கரை சேர்க்க
மாந்தரை படைத்தவன் ஆசை இதுவானதால்
மாறாது இவையாவும் நடந்தே தீரும்!
No comments:
Post a Comment