மான்ரே மீன்திடல்
கண்ணாடித் திரைக்குப்பின்
நீரில் நீந்தும்
கடலடியில் வாழ்ந்துவரும்
பலவகை மீனினங்கள்
கணக்கிலா கண்கவரும்
உயிரினங்கள், ஆண்டவன்
படைப்பில் அவையாவும் அதிசயங்கள்
கயல் பல வடிவில்
பாம்பெனக் கயல் விடுத்து
அங்கே கடல் அனிமோன்ஸ்
எனும் கடல் ஜீவன்
வண்ணஜாலத்தில் கண்கவர் காவியிலும்
சந்தன வெல்வெட்டாய் கண்டவரைக் கவர்ந்து
அசைந்து வரும் பல காணக்கிடைக்கா
காட்சியாகக் கடல் நிறத்தில் மிருகம்
கொத்துக் கொத்தாய், கொத்து மலராய்
நீலநிறத்தில் கொடியின் பூத்தமலராய்
கோழிக்கொண்டை போல கொண்டுசெல்லும்
நம் மனதைத் - தன்னசைவில்
கண்ணாடிக் கூரைக்கு மேலே நீரில்
நீந்தி நீந்தி காண்பவர் எல்லாம்
சுரங்க வழியில்
செல்ல காணக்கிடைக்காப்
புது வண்ணங்களில்
மீன்வகை கவலையின்றிச் சுராமீனும்
பவனிவரும்-சுவர் அகல மீன்களுடன்
கலிபோர்னிய மான்ரேமீன்
திடல் தன்னிலே வரிபோட்ட வரி மீன்களும்
தங்க மீன்களும்
வந்தவரை மயங்கவைக்கும் கத்திமூக்கு மீன்களும்
புள்ளிபோட்ட மீன்களும்
நீல நிற மீன்களும்
குட்டி
மீன்களுடன் போட்டுயிட்டு
நம்மனதை கொள்ளை கொண்டதே.
கண்ணாடித் திரைக்குப்பின்
நீரில் நீந்தும்
கடலடியில் வாழ்ந்துவரும்
பலவகை மீனினங்கள்
கணக்கிலா கண்கவரும்
உயிரினங்கள், ஆண்டவன்
படைப்பில் அவையாவும் அதிசயங்கள்
கயல் பல வடிவில்
பாம்பெனக் கயல் விடுத்து
அங்கே கடல் அனிமோன்ஸ்
எனும் கடல் ஜீவன்
வண்ணஜாலத்தில் கண்கவர் காவியிலும்
சந்தன வெல்வெட்டாய் கண்டவரைக் கவர்ந்து
அசைந்து வரும் பல காணக்கிடைக்கா
காட்சியாகக் கடல் நிறத்தில் மிருகம்
கொத்துக் கொத்தாய், கொத்து மலராய்
நீலநிறத்தில் கொடியின் பூத்தமலராய்
கோழிக்கொண்டை போல கொண்டுசெல்லும்
நம் மனதைத் - தன்னசைவில்
கண்ணாடிக் கூரைக்கு மேலே நீரில்
நீந்தி நீந்தி காண்பவர் எல்லாம்
சுரங்க வழியில்
செல்ல காணக்கிடைக்காப்
புது வண்ணங்களில்
மீன்வகை கவலையின்றிச் சுராமீனும்
பவனிவரும்-சுவர் அகல மீன்களுடன்
கலிபோர்னிய மான்ரேமீன்
திடல் தன்னிலே வரிபோட்ட வரி மீன்களும்
தங்க மீன்களும்
வந்தவரை மயங்கவைக்கும் கத்திமூக்கு மீன்களும்
புள்ளிபோட்ட மீன்களும்
நீல நிற மீன்களும்
குட்டி
மீன்களுடன் போட்டுயிட்டு
நம்மனதை கொள்ளை கொண்டதே.
No comments:
Post a Comment