Dear Devijjaga, Glad to know that you have your own website to. Post your creative Tamil stories,poems etc. for an Universal view. Wishing you all the best. TRJ
சின்னஞ் சிறுவயதில் தம்பி நீ சிரித்து தவழ்ந்து வந்தாய் பின்னே மருத்துவராய் கைதூக்கி பிறருக்கு உதவி செய்தாய்!
கண்களின் காந்தவீச்சில் – உன் மகள் பிரேயனைக் கவர்ந்து விட்டாள்! இன்றோ உலகப் பேரொளி பேத்தி ஒலிவியா பிறந்து விட்டாள்
அன்றலர்ந்த மலரான குழந்தை சிறப்பினை என்னவென்றுரைப்பேன்? இன்னதென விளங்கா வேரினை எங்கு சென்றுகாண்பேன்?
தந்தை வழிவோரோ – ஜப்பானும், ரஷ்யாவும் ஆகும் பாட்டன் அவன் மணந்தான் ஐரிஷ் பெண்தன்னையே தாய் வழிப்பாட்டன் நீயோ திராவிட இந்தியன் ஆவாய் கருர் சுந்திரம் பிள்ளையின் அமெரிக்காவில் வேரூண்றிய இளய மகன் தாய் அவளோ பெற்றதாயிக்கு ஜுயிஷ் பரம்பரையாம் முப்பாட்டன் உன் முன்னாலே ஐரோப்பிய வெள்ளை துரையுமாவார் இத்துணை நாடுகளின் சிறப்போடு மண்ணீல் உதித்தவளாம் அவள் தன்னை கண்டறிய உள்ளம் உவகை கொள்ளுமே இதனை அறிய என் அன்னை இன்று இல்லையே உடன் பிறந்த நாங்கள் அறுவரும் உன்னுடன் என் குடும்பதுடன் வாழ்துகிறோம்.
தாய்மைக்கு ஓர் விளக்கம் என் தாய் தாய்மைக்கு ஓர் உச்சம் என் தாய் தாய்மை என்றால் சுமப்பதும் ஊட்டுவதும் மட்டும் அல்ல தாய் நீ தான் என்னை வழி நடத்தி வாழவைத்தாய் தாய் தந்த உருவமிது வளர்த்ததும் நீயே! நீ சொல்லாமல் நான் கற்ற பாடங்கள் பல நீ எனக்கு முன் உதாரணம் அடிப்படையில் மண்ணில் செய்தால் அது மண் பாண்டம் பொன்னில் செய்தால் அது பொன் பாண்டம்
கமலத்தம்மாலின் உதிரத்தாலும், மனத்தாலும் உருவாகியது இந்த தோற்றமும் குணநலமும் இந்த மன உறுதியும் நேர்மையும் எத்தனை பேருக்குக் கிட்டும்?
சித்திரை பூத்ததும் பூத்தது வேம்பு. கசந்ததோ? சித்திரை, மக்களுக்கு முன்நின்று மருந்தாகவன்றோ தந்திட்டாள்! சித்திரை அவள்ததன்னை வசந்தமென வரவேற்க சித்திரை பூமி எங்கும் பூத்து குலுங்கினாள் சித்திரை பெண் தன் பூச்சிரிப்பு போதாது என சித்திரை மாதம் முழுதும் கனிகளை தாங்கினாள் தித்திக்கும் வாழையும் தேன்பலாவும் அறுஞ்சுவை மாங்கனியும் தீந்தமிழ் அன்னையாம் தமிழகத்திற்கும் தந்திட்தாள் திகட்டாதோ அச்சுவை எனில் திகட்டாமல் இனிப்பாக நினைவில் நிற்கும் அடுத்த வசந்தம் வரை
Dear Devijjaga,
ReplyDeleteGlad to know that you have your own website to. Post your creative Tamil stories,poems etc. for an Universal view.
Wishing you all the best.
TRJ
இலக்குமி தேவியின் கவிதைகள்
ReplyDeleteதேவிஜகாவின் கட்டுரைகள்
உலகப்புதுமலர் ஒலிவியா
சின்னஞ் சிறுவயதில் தம்பி நீ
சிரித்து தவழ்ந்து வந்தாய்
பின்னே மருத்துவராய் கைதூக்கி
பிறருக்கு உதவி செய்தாய்!
கண்களின் காந்தவீச்சில் – உன் மகள்
பிரேயனைக் கவர்ந்து விட்டாள்!
இன்றோ உலகப் பேரொளி பேத்தி
ஒலிவியா பிறந்து விட்டாள்
அன்றலர்ந்த மலரான குழந்தை சிறப்பினை
என்னவென்றுரைப்பேன்?
இன்னதென விளங்கா வேரினை எங்கு
சென்றுகாண்பேன்?
தந்தை வழிவோரோ – ஜப்பானும், ரஷ்யாவும் ஆகும்
பாட்டன் அவன் மணந்தான் ஐரிஷ் பெண்தன்னையே
தாய் வழிப்பாட்டன் நீயோ திராவிட இந்தியன் ஆவாய்
கருர் சுந்திரம் பிள்ளையின் அமெரிக்காவில் வேரூண்றிய
இளய மகன்
தாய் அவளோ பெற்றதாயிக்கு ஜுயிஷ் பரம்பரையாம்
முப்பாட்டன் உன் முன்னாலே ஐரோப்பிய வெள்ளை துரையுமாவார்
இத்துணை நாடுகளின் சிறப்போடு மண்ணீல் உதித்தவளாம்
அவள் தன்னை கண்டறிய உள்ளம் உவகை கொள்ளுமே
இதனை அறிய என் அன்னை இன்று இல்லையே
உடன் பிறந்த நாங்கள் அறுவரும் உன்னுடன் என் குடும்பதுடன்
வாழ்துகிறோம்.
தாய்
ReplyDeleteதாய்மைக்கு ஓர் விளக்கம் என் தாய்
தாய்மைக்கு ஓர் உச்சம் என் தாய்
தாய்மை என்றால் சுமப்பதும் ஊட்டுவதும்
மட்டும் அல்ல
தாய் நீ தான் என்னை வழி நடத்தி வாழவைத்தாய்
தாய் தந்த உருவமிது வளர்த்ததும் நீயே!
நீ சொல்லாமல் நான் கற்ற பாடங்கள் பல
நீ எனக்கு முன் உதாரணம் அடிப்படையில்
மண்ணில் செய்தால் அது மண் பாண்டம்
பொன்னில் செய்தால் அது பொன் பாண்டம்
கமலத்தம்மாலின் உதிரத்தாலும், மனத்தாலும்
உருவாகியது இந்த தோற்றமும் குணநலமும்
இந்த மன உறுதியும் நேர்மையும் எத்தனை பேருக்குக் கிட்டும்?
சித்திரைப் பெண்
ReplyDeleteசித்திரை பூத்ததும் பூத்தது வேம்பு.
கசந்ததோ?
சித்திரை, மக்களுக்கு முன்நின்று மருந்தாகவன்றோ
தந்திட்டாள்!
சித்திரை அவள்ததன்னை வசந்தமென வரவேற்க
சித்திரை பூமி எங்கும் பூத்து குலுங்கினாள்
சித்திரை பெண் தன் பூச்சிரிப்பு போதாது என
சித்திரை மாதம் முழுதும் கனிகளை தாங்கினாள்
தித்திக்கும் வாழையும் தேன்பலாவும்
அறுஞ்சுவை மாங்கனியும்
தீந்தமிழ் அன்னையாம் தமிழகத்திற்கும் தந்திட்தாள்
திகட்டாதோ அச்சுவை எனில்
திகட்டாமல் இனிப்பாக நினைவில் நிற்கும்
அடுத்த வசந்தம் வரை
தேவி ஜகா