காக்கை
இரண்டு காக்கை கிளைமேலே
இன்று கண்டால் இனிதாகும்;
இனிதே கரைய விருந்தாகும்;
இன்று காக்கை சோறெடுத்தால்
இனிதே முன்னோர் வரவாகும்
இன்று காக்கைக்குச் சோறிட்டால்
இனிதே சனியும் விலகிவிடும்,
இவ்விதமே காக்கையும் கரைந்து விடும்
இவ்வுலக வாழ்வே இனிதாகும்
இரண்டு காக்கை கிளைமேலே
இன்று கண்டால் இனிதாகும்;
இனிதே கரைய விருந்தாகும்;
இன்று காக்கை சோறெடுத்தால்
இனிதே முன்னோர் வரவாகும்
இன்று காக்கைக்குச் சோறிட்டால்
இனிதே சனியும் விலகிவிடும்,
இவ்விதமே காக்கையும் கரைந்து விடும்
இவ்வுலக வாழ்வே இனிதாகும்
No comments:
Post a Comment