மாறத முடிவு
மாமரத்துக் குயில் கூவக் கேட்க நினைத்தான்
மாமயிலாள் துணை நின்று வாழ நினைத்தான்
மாறாது பெற்ற பிள்ளையைக் காக்க நினைத்தான்
மாயையான நோய் வந்து அவன் உடலை வாட்ட
மாறாகக் காலன் வந்து தாக்க நினைத்தான்
மாயவன் வந்து நின்று கொண்டு செல்லவே
மாறாத அவன் முடிவைக் கண்ட சுற்றத்தார்
மாறாது அறைகூவி அழுது ஓய்ந்தனர்
மாறாது என்றும் அவர் நினைவில் வாழ்கிறான்.
முகமலர்ச்சி
நீ யாரென்று உனை நோக்க நான் அறிவேன்
நீ வாழ்ந்த வாழ்வின் சுமையும் தியாகமுமே
தானாகத் தெரியுதே உன் முகத்தெளிவிலே
கொடுத்துக் கொடுத்தே இன்புற்ற உன்மனம்
கொடுத்த புன்னகை தந்த உன் முகப்பொலிவது
தான் பெற்றபேறு பெருக இவ்வையகம் எனத்
தான் பெற்றதை வாரிக்கொடுத்த நல்மனமே
தான் பெற்ற சுகம் அதுவே என்றுணருமே
மாமரத்துக் குயில் கூவக் கேட்க நினைத்தான்
மாமயிலாள் துணை நின்று வாழ நினைத்தான்
மாறாது பெற்ற பிள்ளையைக் காக்க நினைத்தான்
மாயையான நோய் வந்து அவன் உடலை வாட்ட
மாறாகக் காலன் வந்து தாக்க நினைத்தான்
மாயவன் வந்து நின்று கொண்டு செல்லவே
மாறாத அவன் முடிவைக் கண்ட சுற்றத்தார்
மாறாது அறைகூவி அழுது ஓய்ந்தனர்
மாறாது என்றும் அவர் நினைவில் வாழ்கிறான்.
முகமலர்ச்சி
நீ யாரென்று உனை நோக்க நான் அறிவேன்
நீ வாழ்ந்த வாழ்வின் சுமையும் தியாகமுமே
தானாகத் தெரியுதே உன் முகத்தெளிவிலே
கொடுத்துக் கொடுத்தே இன்புற்ற உன்மனம்
கொடுத்த புன்னகை தந்த உன் முகப்பொலிவது
தான் பெற்றபேறு பெருக இவ்வையகம் எனத்
தான் பெற்றதை வாரிக்கொடுத்த நல்மனமே
தான் பெற்ற சுகம் அதுவே என்றுணருமே
No comments:
Post a Comment